கார் மெக்கானிக்
கல்வித்தகுதி:
ITI, குறைந்தபட்சம் 5 வருடம் முன் அனுபவம்
Luxury கார்
டிரைவர்
கல்வித்தகுதி:
SSLC, Luxury கார் (Audi/ Benz/ BMW)
இயக்குதலில்
குறைந்தபட்சம் 15 வருடம் முன் அனுபவம்
டிங்கர்
குறைந்தபட்சம்
5 வருடம் முன் அனுபவம் வேண்டும்
பெயின்டர் (ஆட்டோமொபைல்)
குறைந்தபட்சம்
5 வருடம் முன் அனுபவம் வேண்டும்
மேற்கண்ட அனைத்து
பதவிகளுக்கும் தகுதிக்கேற்ப
சம்பளம் ரூ.25,000
வரை வழங்கப்படும்.
ESI, PF,
Bonus போன்ற அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். தகுதியுடையவர்கள் தங்களது புகைப்படம்,
ஆதார் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன், (14.10.2024) முதல் காலை 10 மணியிலிருந்து
மதியம் 3 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வரவும்.
நேரில் வர இயலாதவர்கள்
கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும் அல்லது அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
HR
Department
G.D. Naidu
Charities
பிரசிடெண்ட்
ஹால், 734, அவினாசி ரோடு,
கோவை-641
018.
✅முழு விவரங்கள்(HR Contact) அறிய:
கருத்துரையிடுக