விழுப்புரம் செய்தி மக்கள் தொடர்புத்துறை யில் –அலுவலக உதவியாளர் - வேலை

 


            செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில்  காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பதவியின் பெயர்:

அலுவலக உதவியாளர் (Office Assistant)

 

ஊதிய விகிதம்: Level 1:(15700 -50000)

 

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை.

1


தகுதிகள்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 3. இரண்டு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 01.07.2024 அன்றுள்ளபடி 18 முதல் 37 வபதிற்குள் இருக்க Gauder Rib. (OC-32, BC&MBC-34, SC & ST-37)

 

விண்ணப்பங்களை அனுப்ப : வேண்டிய முகவரி

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விழுப்புரம் மாவட்டம். – 605 602

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் மற்றும் நேரம்

            விண்ணப்பப் படிவத்தினை www.viluppuram.nic.in என்ற விழுப்புரம் மாவட்ட அரசு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளவாறு மனுநாரரின் பெயர்.முகவரி, பிறந்த நேதி. கல்வி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய பூர்த்தி | செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரண்டு புகைப்படங்கள் மற்றும் அனைத்து சான்றிதழ்களில் சுய சான்றொப்பமிட்ட நகல்களுடன் 25.10.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தை அணுகவும்,

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய


இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here