பணியாளர் தேர்வு அறிவிப்பு
✔️காலியிடம்:53
✔️தகுதி: 10th, 12th
✔️பணி: Salesman ,Packer
✔️தேர்வு கிடையாது
✔️நிரந்தர அரசு வேலை
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்,கட்டுப்பாட்டில் நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாகக் காலியாகவுள்ள 39 விற்பனையாளர்கள் மற்றும் 14 கட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்குத் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய தளம் வழியாக மட்டுமே 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
நீலகிரி மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம்
உதக மண்டலம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் செய்ய |
கருத்துரையிடுக