பணியாளர் தேர்வு அறிவிப்பு,
✔️காலியிடம்:49
✔️தகுதி: 12th
✔️பணி: Salesman
✔️தேர்வு கிடையாது
✔️நிரந்தர அரசு வேலை
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாக | காலியாகவுள்ள 49 விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக |(through online only) மட்டுமே 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் மாவட்டம் - 605602.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் செய்ய |
கருத்துரையிடுக