பணியாளர் தேர்வு அறிவிப்பு
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 58 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே (through online only) 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
தருமபுரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் பின்புறம், தருமபுரி - 636705
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் செய்ய |
கருத்துரையிடுக