திருப்பூர் ரேஷன் துறையில் வேலை 2024

 


 பணியாளர் தேர்வு அறிவிப்பு

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள

✔️காலியிடம்: 135
✔️தகுதி: 10th, 12th
✔️பணி: Salesman, Packer
✔️தேர்வு கிடையாது
✔️நிரந்தர அரசு வேலை 


 ✴86 விற்பனையாளர் மற்றும் 
✴49 கட்டுநர் பணியிடங்களை 




நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து www.drbtiruppur.net என்ற இணையதளம் வழியாக ( through www.drbtiruppur. net only) மட்டுமே 07-11-2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்
403, மாவட்ட ஆட்சியர்
அலுவலக வளாகம், திருப்பூர் -641 604

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT