கோயம்புத்தூர்- ரேஷன் துறையில் வேலை 2024

 


பணியாளர் தேர்வு அறிவிப்பு

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 

✅129 விற்பனையாளர்கள் |
✅70 கட்டுநர்கள் பணியிடங்களை



 கல்வித் தகுதி: 10த் , 12த் .

நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்குத் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் http://www.drbcbe.in என்ற இணைய தளம் வழியாக (through www.drbcbe.inonly) மட்டுமே 

கடைசி நாள் : 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் 
கூட்டுறவு வளாகம், 
ஆரோக்கியசாமி சாலை, 
கே.கே.புதூர், 
கோயம்புத்தூர்-641038

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here