பணியாளர் தேர்வு அறிவிப்பு
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல் படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள
35 -விற்பனையாளர் மற்றும்
6- கட்டுநர்
✔️காலியிடம்: 41✔️தகுதி: 10th, 12th✔️பணி: Salesman, Packer✔️தேர்வு கிடையாது✔️நிரந்தர அரசு வேலை
பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து http://www.drbkka.in
விண்ணப்பங்கள்
என்ற இணையதளம் வழியாக (through www.drbkka.in only) மட்டுமே
07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்
...... முகவரி ......
இணைப்பு கட்டடம் 2வது தளம்,
| மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நாகர்கோவில்-629001.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் செய்ய |
கருத்துரையிடுக