பணியாளர் தேர்வு அறிவிப்பு
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னை மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாகக் காலியாகவுள்ள
✔️காலியிடம்: 348✔️தகுதி: 10th, 12th✔️பணி: Salesman, Packer✔️தேர்வு கிடையாது✔️நிரந்தர அரசு வேலை
33 விற்பனையாளர் மற்றும்
315 கட்டுநர் பணியிடங்களை
நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதிபெற்ற
விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் www.drbchn.in என்ற இணையதளம் வழியாக (through www.drbchn.in only) மட்டுமே 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்
முகவரி:
சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்
TANFED கட்டடம், 3வது தளம்,
91, தூய மேரி சாலை, அபிராமபுரம்,
சென்னை-600018..
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் செய்ய |
கருத்துரையிடுக