குற்ற வழக்கு தொடர்வுத்துறையில் அலுவலக உதவியாளர் வேலை !! உடனே விண்ணப்பிக்கவும்

 


குற்ற வழக்கு தொடர்வுத்துறை அறிவிக்கை எண். 1/2024 நாள்: 23.09.2024

            விருதுநகர் மாவட்ட குற்ற வழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் விருதுநகர். நீதித்துறை நடுவர் நீதி மன்றம், எண்.1 ன் அரசு உதவி வழக்கறிஞர். நிலை 2 அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினைநிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை

01 -  ( GT - Non Priority )

ஊதியவிகிதம்

நிலை 1 ரூ 15700 -50000

 

கல்வித் தகுதி

எட்டாம் வகுப்பு ( தேர்ச்சி )

 

அலுவலகமுகவரி

உதவி இயக்குநர்,குற்றவழக்குதொடர்வுத் துறை. "மதுராவசந்தம்" எண். 129/W-19.லெட்சுமிகாலனி,கச்சேரிரோடு,

விருதுநகர் - 626001

விருதுநகர் மாவட்டம்

 

> தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக 15.10.2024 மாலை 05.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைத்திட வேண்டும் இந்நியமனம் தொடர்பான அனைத்து விவரங்களும் மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன


செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு

பதிவிறக்கம்

செய்ய

 

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here