வேலைக்கு ஆட்கள் தேவை
சிவகாசியில் இயங்கி வரும் எங்களது நிறுவனத்திற்கு
+2 - Degree (Science Group)
படித்த ஆண்கள், பெண்கள் வேலைக்கு தேவை.
விருப்பம் உள்ள நபர்கள்
கீழ்கண்ட நாள் மற்றும் இடத்தில்
நேர்முகத் தேர்வுக்கு வரவும்
நேர்முகத் தேர்வு நாள் :
04.11.2024 (திங்கள் கிழமை)
நேரம் :
காலை 10 மணி - 2 மணி வரை
SUNDARAVEL MATCH INDUSTRIES (P) LTD
69, A.S.K.Thangaiah Nadar Road,
Sivakasi.
✅முழு விவரங்கள்(HR Contact) அறிய:
கருத்துரையிடுக