சேலம் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் -பேருந்து நேரங்காப்பாளர் & மேலாளர்கள் தேவை

 



ஆட்கள் தேவை


          சேலம் புதிய பஸ் நிலையம் & பழைய பஸ் நிலையங்களில் செயல்படும் தனியார் பேருந்து நேரங்காப்பாளர் அலுவலகத்திற்கு நேரங்காப்பாளர்கள், மேலாளர்கள் தேவை


(8 மணி நேர ஷிப்ட்)

காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை

மதியம் 2 மணிமுதல் இரவு 10 மணிவரை


அணுக வேண்டிய முகவரி :

சேலம் மாவட்டபஸ் உரிமையாளர்கள் சங்கம்

33/12, ராஜாஜி தெரு,

ஸ்வர்ணபுரி,

 சேலம்-4.

 


தேவை :

இருப்பிட அத்தாட்சி,

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ


விண்ணப்பங்கள்

28.10.24 முதல் 06.11.2024 வரை அனுப்பவும்


முழு விவரங்கள்(HR Contact)  அறிய

இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here