சைமன் ஃபவுண்டேஷன் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலை 2024

 

குளச்சல் - சைமன் ஃபவுண்டேஷன்

 

          குமரி கடலோர கிராமங்களில் அவசர கால மருத்துவ வாகனம் - ஆம்புலன்ஸ் - வசதியை சைமன் ஃபவுண்டேஷன் மூலம் ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்.

அதற்காக

1) ஓட்டுநர்

2)அலுவலக உதவியாளர் cum பகுதி நேர ஓட்டுநர்

ஆக பணியாற்ற பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

தகுதியானவர்கள் .

 வாகன ஓட்டுனர் உரிமை சான்று

(அசல் & நகல்),

 

கணிணி சார்ந்த படிப்பு சான்றிதழ்

 (அசல் & நகல்) மற்றும்

 

அனுபவ சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு வரலாம்.

          ஓட்டுனர் ஆக குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் பணி அனுபவம் அவசியம். சம்பளம் அனுபவத்தை பொறுத்து தீர்மானிக்கப்படும்.

தேர்வு இடம்:

சைமன் ஃபவுண்டேஷன் அலுவலகம்

சிங்கார வேலன் காலனி எதிரில்,

குளச்சல்

நாள்: 02.11.2024 (சனிக்கிழமை)

நேரம் : காலை 10.00 - 12.00 AM

முழு விவரங்கள்(HR Contact)  அறிய

இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT