JOB FAIR - மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பணிபுரிய - STAFF NURSE Jobs - தகுதியான பணியாளர் தேவை – நேர்காணல் மூலம் தேர்வு உடனடி வேலை


            1250 படுக்கை வசதிகளுடன், 4500 மருத்துவப் பணியாளர்கள் பணிபுரியும் உலகத்தரம் வாய்ந்த தென்தமிழகத்தின் தலைசிறந்த மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பணிபுரிய உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

 STAFF NURSE

தகுதி :

 DGNM / B.Sc Nursing (Fresher / Experienced)

 

ATTRACTIVE SALARY

 

நேர்காணல்  நடைபெறும் இடம் . 

திருநெல்வேலி

நாள் - 12-09-2024

நேரம்  - 10am to 04pm

விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 1, சவுத் பை-பாஸ் ரோடு, வண்ணாரபேட்டை, திருநெல்வேலி


மீனாட்சி மிஷன் மருத்துவமனை

லேக் ஏரியா, மேலூர் சாலை,

மதுரை - 625 107,

தமிழ்நாடு, இந்தியா.


முழு விவரங்கள் அறிய

இங்கே கிளிக் செய்யவும்

 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT