திருச்செந்தூரில் இயங்கி வரும் ஆதித்தனார் கல்வி நிறுவனத்திற்கு செக்யூரிட்டி ஆபீசர் தேவை.
ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் / உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு வந்து சேரவேண்டிய
கடைசி நாள்: 23.09.2024
மேலாளர்
ஆதித்தனார் கல்வி நிறுவனம்,
திருச்செந்தூர் இரயில் நிலையம் அருகில்,
திருச்செந்தூர் - 628 215.
✅முழு விவரங்கள் அறிய:
கருத்துரையிடுக