இப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர முதுகலைப்பட்டதாரி (பொருளியல்) | ஆசிரியர் பணியிடம் நிரப்ப விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் மூ.மு.எண்:8230/ஆ4/2024 நாள் : 05.09.2024ன் படி அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசு விதிகளின்படி தகுதி
வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்
(பொருளியல்)
இனசுழற்சி :
ஆதிதிராவிடர்
(முன்னுரிமைஅடிப்படையில் அருந்ததியினர் SCA)
கல்வித்தகுதி.
எம்.ஏ., பொருளியல் பி.எட்
உரிய சான்றிதழ்களின் நகலுடன் விண்ணப்பங்கள் பள்ளிச் செயலாளருக்கு வந்து சேர வேண்டிய
கடைசி நாள்: 16.09.2024
பள்ளியின் முகவரி.
மல்லாங்கிணர் நாடார்கள் எம்.எஸ்.பி.செந்திக்குமார நாடார் மேல்நிலைப்பள்ளி
மல்லாங்கிணர் - 626109,
விருதுநகர் மாவட்டம்.
✅முழு விவரங்கள் அறிய:
கருத்துரையிடுக