தமிழ்நாடு அரசு,இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்க்கண்ட நிரந்தர பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்:
ஓட்டுநர்
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
4
கல்வி மற்றும் இதர தகுதிகள் விபரம்:
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக் வேண்டும்.
கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி குறித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
ஒரு வருடம் ஓட்டுநர் முன்அனுபவம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
நல்ல உடல் தகுதியுடனும் இருக்க வேண்டும்
சம்பளம்.
தெகுப்பூதியம் ரூ9,250/-
பொதுவான தகுதிகள்
1. விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், 01.07 2024 அன்று 18 வயது நிறைவு செய்தவராகவும் 45 வயது நிறைவு செய்யாதவராவும் இருக்க வேண்டும்.
2. விண்ணப்பங்கள் வந்த சேர வேண்டிய கடைசி நாள் 04.10.2024 பிற்பகல் 5.00 மணி வரை
3. விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி
"உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், திருச்செங்கோடு நகர் மற்றும் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637211
4. விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது திருக்கோயில் இணையதள www.tiruchengodearthanareeswarar.hrce.tn.gov.in மற்றும் www.tnhrce.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
5. விண்ணப்ப கட்டணம் கிடையாது.
6. இதர விபரங்கள் மற்றும் நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்தில் கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.
✅வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் அறிய:
கருத்துரையிடுக