தூத்துக்குடி
மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள பட்டதாரி விண்ணப்பிங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆசிரியர் தேவை
நிரந்தர பணியிடம் - வரலாறு பட்டதாரி ஆசிரியை பணியிடம் - 1 (பெண்கள் மட்டும்)
படிப்பு : B.A(or) MA (Regular)
History with B.Ed TET Passed
தகுதியுள்ளவர்கள் 10.09.2024க்குள்
கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
தாளாளர்,
கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
கோவில்பட்டி - 628 501.
✅முழு விவரங்கள் அறிய:
கருத்துரையிடுக