தென்னிந்தியாவின் பிரபல நிறுவனமான
சிதம்பரம் பூர்விகாவில் பணிபுரிய ஆட்கள் தேவை
மேனெஜர்ஸ்
ஒரு வருடத்திற்கு மேல் அனுபவம்
உள்ள 30 வயதிற்கு உட்பட்ட ஆட்கள் தேவை
சேல்ஸ் ஸ்டாஃப்
28 வயதிற்கு உட்பட்டவர்கள் (ஏசி,
ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்மார்ட் டிவி, கிச்சன் அப்ளையன்சஸ், லேப்டாப்
மற்றும் ஆடியோ சிஸ்டம்களில் முன்
அனுபவம் உள்ளவர்கள்)
டெக்னீஷியன்
28 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு
வருடத்திற்கு மேல் LAPTOP, Mobile, AC, Fridge, Washing Machine, TV & Kitchen
Appliances அனுபவமுள்ள 30 வயதிற்குட்பட்ட ஆட்கள் தேவை
புரோமோஷனல் ஆக்டிவிட்டி எக்சிக்யூடிவ்
30 வயதிற்கு உட்பட்டவர்கள்
மெயின்டனன்ஸ் சூப்பர்வைசர்
35 வயதிற்கு உட்பட்டவர்கள்
ஹவ்ஸ் கீப்பிங் (ஆண்)
35 வயதிற்கு உட்பட்டவர்கள்
டெலிவரி எக்ஸிக்யூடிவ் (ஆண்)
30 வயதிற்கு உட்பட்டவர்கள்
நேர்காணல் இடம்:
பூர்விகா மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட்
3, மேற்கு கார் தெரு, காஞ்சி தொட்டிபஸ்
ஸ்டாப் எதிரில், சிதம்பரம் - 608001
நாள் : 11-09-2024
நேரம்: 10:00 am முதல் 5:00 pm வரை
தொடர்புக்கு:
கருத்துரையிடுக