நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணி – தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தேவை

 


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள பட்டதாரி விண்ணப்பிங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆசிரியர் தேவை

நிரந்தர பணியிடம் - வரலாறு பட்டதாரி ஆசிரியை பணியிடம் - 1 (பெண்கள் மட்டும்)

படிப்பு : B.A(or) MA (Regular)

History with B.Ed TET Passed

தகுதியுள்ளவர்கள் 10.09.2024க்குள்


கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

தாளாளர்,

கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

கோவில்பட்டி - 628 501.


முழு விவரங்கள் அறிய

இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

أحدث أقدم
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here