எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிய கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்க்கப்படுகிறது

                         


ஆட்கள் தேவை


எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிய கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்க்கப்படுகிறது.


  • செக்கு மெஷின் ஆபரேட்டர் 
  • லோடு மேன் 
  • உதவியாளர் (Helper) 
  • தூய்மை பணியாளர்


சலுகைகள் :

  • சிறந்த மாத ஊதியம் 
  • மதிய உணவு 
  • தொழிலாளர் வருங்கால வைப்புநிதி 
  • தொழிலாளர் அரசு ஈட்டுறுதி 
  • வருடாந்திர போனஸ்


நேர்காணல் நடைபெறும் நாள்

18.09.2024 முதல் 21.09.2024 வரை காலை 10.00 மணி முதல் 04.00 வரை அனைத்து சான்றிதழ்களின் நகல்களும் எடுத்து வரவும்.


நேர்காணல் நடைபெறும் இடம் 

Foodsolve Private Limited

திருச்சி சென்னை பை-பாஸ் ரோடு, சிறுகனூர், Opp. to பாரத் பெட்ரோல் பம்ப், மண்ணச்சநல்லூர் (TK), திருச்சி-621105  

முழு விவரங்கள் அறிய

இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT