ஆர்த்திகா காட்டன் மில்ஸ் நேரடி விற்பனை நிலையம் ஈரோடு வேலைவாய்ப்பு

 


ஆட்கள் தேவை 
ஆண்கள்/பெண்கள் 

•நிரந்தர மற்றும் தற்காலிக பணிக்கு ஆட்கள் தேவை

•படித்த விற்பனையாளர்கள் தேவை 
•பில்லிங் அசிஸ்டன்ட்
•செக்யூரிட்டி
•ஹவுஸ் கீப்பிங்
•கேண்டீன் மாஸ்டர்
•ஹெவி டிரைவர்ஸ் 
•ஹெல்பர்ஸ்

குறைந்த பட்ச கல்வி தகுதி +2, ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் நேரில் அணுகவும்

நேர்காணல் தேதி : 17.09.2024 to 23.09.2024

தொடர்புக்கு:

ஆர்த்திகா காட்டன் மில்ஸ் நேரடி விற்பனை நிலையம்
பவானி மெயின் ரோடு, 
மாயபுரம்,
 ஈரோடு - 638005.

+91 99659 06147


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT