இராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வுச் சங்கம், இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சுகாதார மாவட்ட அலுவலகம் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் நலவாழ்வு மையங்களில் கீழ்கண்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
இராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் வழியாக மேற்கண்ட பணியிடங்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணியமர்த்திட தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் இராமநாதபுரம், மாவட்ட சுகாதார அலுவகத்தில் 10.09.2024முதல் 24. 09. 2024 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எனவும் வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது
.
வயது : விண்ணப்பதாரர்க்கு 45 வயதிற்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்பங்களை https://ramanathapuram.nic.in/ என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலகம் இராமநாதபுரம் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.09.224மாலை 5.00 pm வரை மட்டும்.
அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
✅ அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக