ஆட்கள் தேவை
தலைமை ஆசிரியர் தேவை VHNKUSKV தொடக்கப்பள்ளி வதுவார்பட்டி. அருப்புக்கோட்டை ஒன்றியம், விருதுநகர் மாவட்டம்.
அரசு உதவிபெறும் மேற்கண்ட பள்ளிக்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேவை.
பணியிடம்:
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நிரந்தரப்பணி
இன சுழற்சி : O.C
கல்வித்தகுதி
1. SSLC, +2
2. DTEd., (இடைநிலை
ஆசிரியர் பட்டயத் தேர்வு
3. TET Paper I Pass
4. 5 வருட முன்அனுபவம்
விண்ணப்பம் பள்ளிச் செயலருக்கு கிடைக்க வேண்டிய
கடைசி நாள்: 16.09.2024
விருதுநகர் மாவட்டக் கல்வி அலுவலரிடம் (தொ.க) முன் அனுமதி பெறப்பட்டுள்ளது.
✅முழு விவரங்கள் அறிய:
கருத்துரையிடுக