கரூர் மாவட்டத்தின் காலநிலை மாற்ற இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு பணி செய்யும் பொருட்டு ஒப்பந்த அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
பணி :
தற்காலிக தொழில்நுட்ப உதவியாளர் - 01
தொழில்நுட்ப உதவியாளர் (1 நபர்) பணிக்காலம் 11 மாதங்கள் ஆகும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பிக்கும் நபர், ஏதேனும் ஒரு துறையில் குறைந்தபட்சம்
>ஒரு இளங்கலை பட்டமும்,
>தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து கணினி பயன்பாடு மற்றும் தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பெற்றிருக்க வேண்டும்.
>அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கான மாதிரி விண்ணப்பங்களை தயார் செய்து, சுய விவரத்துடன் (Resume)
மாவட்ட வன அலுவலகம்,
கரூர் வனக்கோட்டம்,
கதவு எண்: 44,
பூங்கா நகர் பிரதான சாலை,
தான்தோன்றிமலை,
கரூர்- 639005
என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 18.09.2024.
(குறிப்பு: கரூர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)
மேற்கண்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதித் தேர்வுக்கு முன்பு - தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
✅ அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக