TNULM - தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை வேலைவாய்ப்பு

 


TNULM - அலுவலகத்தில் உள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் வெளிப்பணி நிறுவனம் மூலம் (Outsourcing -HR Agency) பணி அமர்வு செய்திட தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நகர்ப்புர வாழ்வாதார மையத்தில் 05.09.2024 -தேதி மாலை 05:45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.


பதவியின் பெயர்

சமுதாய அமைப்பாளர்


சிவகாசி மாநகராட்சி -3

விருதுநகர் நகராட்சி -01

அருப்புக்கோட்டை நகராட்சி -01

இராஜபாளையம் நகராட்சி - 01

திருவில்லிபுத்தூர் நகராட்சி -01

சேத்தூர் &செட்டியார்பட்டிபேரூராட்சிகள்-01

மொத்தம் - 08

 

ஊதியம்

ரூ.14.000 முதல் ரூ16,000/- வரை


சமுதாய அமைப்பாளர் பணிபிடத்திற்கான - தகுதிகள் :


1. ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி மற்றும் கணினி இயக்கத்தில் அடிப்படை தகுதிகளை (MS Office) பெற்றிருத்தல் கட்டாயமாகும்.

2. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவராகவும், 05.08.2024 தேதி நிலையில் அதிபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராகவும், இருக்க வேண்டும் மற்றும் இருசக்கர வாகளம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

3. மகளிர் குழுக்கள் திட்டம் தொடர்பாக ஒரு வருட கால களப்பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும். பகுதி அளவிலான கூட்டமைப்பில் (ALF)-ல் இரண்டு ஆண்டுகள்

உறுப்பினராக உள்ளவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு முன் இது போன்ற மகளிர் குழுக்கள் சம்மபந்தப்பட்ட அலுவலகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்டவராக இருத்தல் கூடாது.

நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. HR Agency மூலம் பணியமர்வு செய்வதால் பணி நிரந்தரம் குறித்து உரிமை கோர முடியாது.


தொடர்புக்கு

மேலாளர்,

நகர்ப்புர வாழ்வாதார மையம் (CLC) 

இராஜபாளையம் நகராட்சி 


முழு விவரங்கள் அறிய

இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT