திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையம், அரசு சித்தா மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய ஊரக நலத்திட்டம் மற்றும் தமிழ்நாடு ஆயுஷ் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசிய சுகாதார குழும திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் இப்பணிகள் நிரப்பப்பட உள்ளன. இவை முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தர பணியோ,முன்னுரிமையோ, சலுகைகளோ பிற்காலத்தில் கோர இயலாது.
Name of the responsibility & Remuneration per
month (Rs)
Ayush Medical Officer (Unani)
Rs.34,000/-
Ayush Medical Officer (Homoeopathy)
Rs.34,000/-
Ayush Medical Officer (Siddha)
Rs.40,000/-
Therapeutic Assistant
(Female)
Rs.15,000/-
Siddha Doctor/ Consultant
Rs.40,000/-
Dispenser
Rs.15,000/-
No. of Post : 08
Qualification and Eligibility Criteria:
B.U.M.S., B.H.M.S., B.S.M.S, Nursing Therapist Course, D.Pharm / Integrated Pharmacy course
✅முழு விவரங்கள் அறிய:
கருத்துரையிடுக