திருநெல்வேலி மாவட்ட நல வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு

 


திருநெல்வேலி மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலமாக திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய ஊரக நலத்திட்டம் மற்றும் தமிழ்நாடு ஆயுஷ் குழுவில் கட்டுப்பாட்டின் கீழ் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

03

 

இடம்:  

திருநெல்வேலி , தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> Counsellor / Psychologist

>Psychiatric Social Worker

>Staff Nurse


கல்வித்தகுதி :

Diploma , Degree



சம்பளம் :

> Counsellor / Psychologist-Rs.23000

>Psychiatric Social Worker-Rs23800

>Staff Nurse-Rs.18000


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள் தபால் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

 

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

06.09.2024

 

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT