மதுரை மஹன்யாஸ் - ஆட்கள் தேவை – HR EXECUTIVE - CASHIER - CUSTOMER CARE – DRIVER – SECURITY - பட்டு பிரிவில் பணிபுரிய ஆண்கள் மற்றும் பெண்கள் தேவை

 

            மதுரை மஹன்யாஸ்  ஐவுளி கடையில் விரைவில் துவங்க இருக்கும் எங்களது பட்டு பிரிவில் பணிபுரிய ஆண்கள் மற்றும் பெண்கள் தேவை.

பணியின் பெயர்.

HR EXECUTIVE -- ஆண் / பெண்

CASHIER- ஆண் / பெண்

BILLING- ஆண் / பெண்

விற்பனையாளர் -ஆண் / பெண்

CUSTOMER CARE-பெண்கள்

DRIVER- ஆண்கள்

SECURITY-ஆண்கள்

HOUSE KEEPING-பெண்கள்

வயது:

18 முதல் 45 வரை

நேர்முக தேர்வு நடைபெறும் நாள்

நாள்.

1.8.2024 வியாழன்  மற்றும் 2.8.2024 வெள்ளி

நேரம்:

காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை

கடையின் முகவரி.

மஹன்யாஸ்,

விளக்குத்துாண்,

மதுரை

*முக்கிய குறிப்பு.*

குடும்பத்தலைவிகள் மற்றும் கல்லுாரி மாணவிகளுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு உண்டு

முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here