ஆட்கள் தேவை - SEEDS தொண்டு நிறுவனம் –- கிராம அளவிலான களப்பணியாளர்கள் தேவை- 190 – காலிபணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்

 

      தமிழ் நாடு உரிமைகள் திட்டம் (RIGHTS PROJECT) சார்பில் SEEDS தொண்டு நிறுவனத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கு சென்று ஒருங்கிணைந்த சேவைகள் வழங்குவதற்கு கிராம அளவிலான களப்பணியாளர்கள் தேவை

பதவி

சமுதாய வழி நடத்துனர்

(Community Facilitator-CF)

சமூக மறுவாழ்வுபணியாளர்

(Community Rehabilitation Worker)

 

கல்வித்தகுதி

இளங்கலை பட்டம் B.A/

B.Sc/B.Com/12 ஆம் வகுப்பு

 

 

பணியிடங்கள்எண்ணிக்கை

190


அனுபவம்

அரசு அல்லது தொண்டு நிறுவன

திட்டங்களில் பணியாற்றி

யவர்களுக்கு முன்னுரிமை

 

தொகுப்பு ஊதியம்.

சமுதாய வழி நடத்துனர்

(Community Facilitator-CF)

ரூ. 13,000+ பயணப்படி

சமூக மறுவாழ்வுபணியாளர்

(Community Rehabilitation Worker)

ரூ.10,000+பயணப்படி


* அந்தந்த ஊராட்சிகளிலில் வசிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தில் இருந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை

* ஒப்பந்த பணி காலம்: 21 மாதங்கள் (Subject to renewal) தங்களின் சுய விபர குறிப்புகள், கல்வி சான்றிதழ்கள், மற்றும் பணி அனுபவ சான்றுகளை PDF ல் கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு 14.08.2024 அன்று மாலை 5.30 க்குள் அனுப்பிட வேண்டும்.

cspcudseedske01@gmail.com

மேலும் விவரங்களுக்கு:

சீட்ஸ் தொண்டு நிறுவனம்,கடலூர்.


முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here