கனரா வங்கி Canara Bank - தங்க நகை மதிப்பீட்டாளர் (APPRAISER) பணிக்கு ஆட்கள் தேவை


 

பிராந்திய அலுவலகம் : ஈரோடு

 

தங்க நகை மதிப்பீட்டாளர் (APPRAISER)

கனரா வங்கியின் ஈரோடு பிராந்திய அலுவலகம் அதன் வங்கி கிளைகளில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிய தகுதி வாய்ந்த நகை | மதிப்பீட்டாளரிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தேவையான தகுதி :

10 ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி,

வயது 30 முதல் 50க்குள், குறைந்தது ஐந்தாண்டு அனுபவத்துடன் நகை மதிப்பீட்டாளர் தொழில் நுட்பச் சான்று வைத்திருக்கவேண்டும்.

வாடிக்கையாளர் சுய அறிமுகம் (KYC) கல்வித்தகுதிச் சான்று, அனுபவச் சான்று மற்றும் பயிற்சிச் சான்று ஆகியவற்றுடனான சுயகுறிப்பு விண்ணப்பம் 03.08.2024 அன்று அல்லது அதற்கு முன்னர் எமது அலுவலகத்தை வந்தடையுமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

தேவையான தகுதிகளுடன் திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இறுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

முகவரி.

கனரா வங்கி (Canara Bank)

பேருந்து நிலையம் அருகில்,

45, சத்தி சாலை, VCTV சாலை,

வீரப்பன் சத்திரம், ஈரோடு - 638 004.


முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here