> District Quality
Consultant
> Programme cum
Administrative Assistant
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நலச்சங்கத்தில் தேசிய நலக்குழும திட்டத்தின் கீழ் காலயாக உள்ள District Quality Consultant மற்றும் Programme cum Administrative Assistant பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 23.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
District Quality Consultant (on
Contractual)
மாத ஊதியம்
Rs.40,000/-
தகுதி
Dental/Ayush/Nursing/Social
Science/Life Science graduates Master in Hospital administration -(MHA) -
Public Health (MPH) / Health Management (MHM) (Fulltime or Equivalent ) - with
2 Year Experiences in Health Administration.
Desirable Training Experience
on NABH ISO 9001:2008/ Six Sigma { Lean/ Kaizen Would be Preferred. Previous
work experience in the field of. health quality would be an added advantage
Programme cum Administrative
Assistant
மாத ஊதியம்
Rs.12,000/-
Recognized Graduate Degree
with Fluency in MS Office package with on year experience of managing office
and providing support of Health programme and National Rural Health Mission.
Knowledge of Accountancy and having drafting skills are required
காலி பணியிடங்களின் எண்ணிக்கை
5
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயற் செயலாளர்,
மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு, Near LIC Building, தஞ்சாவூர்,613 001
குறிப்பு:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், தஞ்சாவூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 23.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
2) காலி பணியிடங்கள் நியமனம் செய்வது மாறுதலுக்குட்பட்டது.
3)இன சுழற்சி வாயிலாக காலி பணியிடங்கள் நியமனம் செய்யப்படும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக