தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 2024

 


DHS - மாவட்ட நலச்சங்கம் - தஞ்சாவூர் மாவட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறை

மருத்துவம் - ASSISTANT CUM DATA ENTRY OPERATOR & OFFICE ASSISTANT  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

Recruitment of ASSISTANT CUM DATA ENTRY OPERATOR

OFFICE ASSISTANT

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதியதாக அமைக்கப் பட்டுள்ள மாவட்ட அளவிலான மனநல ஆய்வு வாரியத்தின் பணிகள் சீராக செயல்படுவதற்கு Assistant Cum Data Entry Operator- 2 மற்றும் அலுவலக பணியாளர்-1 ஆக கூடுதல் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரி வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 23.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

ASSISTANT CUM DATA ENTRY OPERATOR

OFFICE ASSISTANT

தகுதி

Any Degree with Computer Knowledge

10th Std.

ASSISTANT CUM DATA Entry Operator

மாத ஊதியம் Rs.15.000/-

Office Assistant

மாத ஊதியம் Rs.10,000/-

பணியிடங்களின் எண்ணிக்கை.

3

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு, Near LIC Building, தஞ்சாவூர், 613 OO1.

தொலைபேசி எண்: 04369- 273503.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT