மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளி
இலக்கம் 1,
ஆர்.எம்.எஸ். ரோடு,
மதுரை-1.
(மதுரைக்கல்லூரி வாரியத்திற்குட்பட்டது) மதுரைக்கல்லூரி வாரியத்தின் கீழ் இயங்கும் மதுரைக்கல்லூரி மேனிலைப் பள்ளிக்கு கீழ்க்கண்ட நிரந்தர ஆசிரியர் பணியிடத்திற்கு வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் தகுதியுள்ள நபர்கள் 30.08.2024 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு கல்வித்தகுதி சான்றிதழ்களின் புகைப்பட நகல்கள், வேலை வாய்ப்பு அலுவலகப்பதிவு ஆவண நகல். சாதிச்சான்றிதழ் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தினை அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காலிப்பணியிடம்
முதுகலை ஆங்கில ஆசிரியர்
இனச்சுழற்சி
OC(பொதுப் போட்டி)
பாடம்
முறை
B.A. (English)
கல்வித் தகுதி
M. A (English) ஆங்கிலம் With B.
Ed.,
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
செயலர்
மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளி
இலக்கம் 1, R.M.S.ரோடு, மதுரை -625
001.
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக