வத்திராயிருப்பு - விருது நகர் மாவட்டம் - இந்து மேல்நிலைப் பள்ளி - ஆசிரியர் தேவை

விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் மூ.மு. எண். 5891/4/2024, நாள்:23.07.2024

          விருது நகர் மாவட்டம், இந்து மேல்நிலைப் பள்ளி பள்ளியில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட நிரந்தரப் பணியிடத்தில் அரசு ஊதிய விதிகளின் அடிப்படையில் பணிபுரியத் தகுதி வாய்ந்த நபர் தேவை.


பணியிடம்.

முதுகலை பட்டதாரி (வணிகவியல்)


காலிப் பணியிடங்களின்

01


கல்வித் தகுதி

M.Com.,


இனம்

மிகவும் B.Ed., பிற்படுத்தப்பட்டோர் (MBC)


குறிப்பு.

1.வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

2.பள்ளி செயலருக்கு பதிவு அஞ்சலில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி .

செயலர்,

இந்து மேல்நிலைப் பள்ளி,

சத்திரம் தெரு,

வத்திராயிருப்பு - 626 132

விருதுநகர் மாவட்டம்.

 

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் :

 09.08.2024

முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT