அரசு நிதி உதவி பெறும் இப்பள்ளியில் அரசு விதிமுறைகளின் படி பணியாற்ற கீழ்கண்ட கல்வித் தகுதியுடைய ஆசிரியர் தேவை
பதவி :
பட்டதாரி
ஆசிரியர்
(ஆங்கிலம்)
கல்வித்தகுதி : B.A.
B.Ed., (English)
ஆசிரியர் தகுதித் தேர்வு :
(TET)
தேர்ச்சி
பெற்றிருத்தல்
அவசியம்
தினத்தந்தி நாளிதழ் வெளியிட்ட விளம்பரம் தேதி: 31.07.2024
விண்ணப்பங்களை புகைப்படத்துடன் ஏழு நாட்களுக்குள் (06.08.2024)
கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்
தாளாளர்
இராவுத்தர் சாஹிப் மேல்நிலைப்பள்ளி
தேரிருவேலி-623711
முதுகுளத்தூர் (வட்டம்),
இராமநாதபுரம் (மாவட்டம்)
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக