நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப் பள்ளி பெரம்பலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு 2024

 


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப் பள்ளி மலையப்பநகர், காரை ஊராட்சி, ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம் 

(ஆசிரியை தேவை - பெண்கள் மட்டும்) 

பெரம்பலூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆலத்தூர் ஒன்றியம், காரை ஊராட்சி, மலையப்ப நகர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப் பள்ளிக்கு TET தேர்ச்சி பெற்ற ஆசிரியைகள் மற்றும் கீழ்க்கண்ட பணியாளர்கள் தேவை. 

விடுதி  காப்பாளர்/தலைமை ஆசிரியை 1 - 29,000

தமிழ் ஆசிரியை 1- 24,000

ஆங்கில ஆசிரியை 1- 24,000

கணித ஆசிரியை 1- 24,000

அறிவியல் ஆசிரியை 1- 24,000

சமூக அறிவியல் ஆசிரியை 1- 24,000

பகுதி நேர உடற்கல்வி ஆசிரியை 1- 8,000

பகுதி நேர கணினி ஆசிரியை 1- 8,000

பகுதி நேர தொழிற்கல்வி தையல் ஆசிரியை 1-
8,000

முழுநேர அலுவலக கணக்கு பதிவாளர் 1- 14,000

இரவுக் காவலர் 1- 7,500

அலுவலக உதவியாளர் 1- 7,500

தலைமை சமையல்காரர் 1- 10,000

சமையல் உதவியாளர் 2- 8,000

துப்புரவாளர் 1- 6,000

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

குறிப்பிட்ட பாடத்தில் குறைந்த பட்சம் இளநிலை பட்டம் மற்றும் பி.எட் பட்டம்-TET தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆசிரியராக பணியாற்றி இருந்தால் அனுபவச் சான்று, உரிய கல்வி நிறுவனங்களின் தலைமையாசிரியர் மற்றும் ஆய்வு அலுவலரால் சான்று அளிக்கப்பட வேண்டும்.

பிற கல்வி தகுதிகள்:
 தகுதியானவர்களிடமிருந்து விண்ணப் |பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் கல்விச் சான்றிதழ்கள் நகல்களுடன், NSCB உண்டு உறைவிடப் பள்ளி, காரை ஊராட்சி, மலையப்ப நகரில் நேரடியாகவோ/ தபால் மூலமாகவோ 12.8.2024 மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பு : தேர்வு செய்யப்படுவோர் கட்டாயம் பள்ளியில் தங்கி பணி புரிய வேண்டும்.
காலதாமதமாகவோ, முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

-: தொடர்புக்கு :-

நிர்வாக அறங்காவலர், ராமலிங்கம் கல்வி அறக்கட்டளை, NSCB உண்டு உறைவிடப் பள்ளி, மலையப்பநகர்,
காரை ஊராட்சி, ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம்-621 109

முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT