சுகுனா ஃபுட்ஸ்- சுகுனா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஓசூர் & தாராபுரம் - பணியாளர்கள் தேவை!!

 


ஆட்கள் தேவை

பார்ம் சூப்பர்வைசர்கள் - 30 நபர்கள்

கல்வித்தகுதி: 10th, +2, Diploma & Degree (தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்)

வயது வரம்பு: 18 to 33

அனுபவம்: குறைந்தது 1-3 வருடம் / அனுபவமில்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வேலை இடங்கள்: ஓசூர், தாராபுரம்

பயிற்சி காலம் ஒரு மாதம்: பயிற்சி காலத்தில் ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படும். தங்கும் இடம் இலவசம் மற்றும் பயிற்சிக்குப் பின் மாத சம்பளத்துடன்

ESI, PF & Bonus ஆகிய பலன்களும் உண்டு.

&

எலக்ட்ரீசியன்கள் - 8 நபர்கள்

கல்வித்தகுதி: Diploma in Electrical & Electronics

& ITI (Electrician)

(குறைந்தது 50% மதிப்பெண்கள்)

வயது வரம்பு :18 to 30

அனுபவம்:  குறைந்தது 2 - 3 வருடம் / அனுபவமில்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்

வேலை இடங்கள்: ஓசூர், தாராபுரம்

சம்பளத்துடன் ESI, PF & Bonus ஆகிய வசதிகளும் உண்டு.


ஆர்வமுள்ள ஆண்கள் நேர்முகத் தேர்விற்கு 29.08.2024 வியாழக்கிழமை காலை 9.30 முதல் மாலை 4.30 வரை உங்களது

Bio-Data, 2 Passport Size Photos மற்றும் அசல் தகுதிச் சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வரவும்.

இடம்:

சிவசக்தி ரெசிடென்ஸி,

எண்.190, சிவசக்தி காம்ப்ளக்ஸ்,

கலெக்டர் ஆபிஸ் ரோடு,

நியூ பஸ்டேண்டு எதிரில்,

தேனி-625 531.

 

முழு விவரங்கள் அறிய

இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here