WANTED FOR SUGUNA FOODS & SUGUNA CHICKEN
FARM SUPERVISOR - 50 NOSMAINTENANCE SUPERVISOR - 3 NOS
கல்வித்தகுதி : S.S.L.C, H.Sc, Diploma, Any degree, ITI Electrician
வயது வரம்பு : 18 to 30
வேலை இடங்கள் : உடுமலைப்பேட்டை
தங்கும் இடம் இலவசம் மற்றும் பயிற்சி காலத்தில் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சிக்கு பின் மாதசம்பளத்துடன் ESI, PF & Bonus ஆகிய பலன்களும் உண்டு
ஆர்வமுள்ள ஆண்கள் நேர்முகத் தேர்விற்கு 29.08.2024 வியாழக்கிழமை காலை 9.30 am to 4.00 pm வரை
உங்களது Bio-Data, 2 Passport Size Photos மற்றும் சான்றிதழ் நகல்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் வரவும்.
ஸ்ரீ மீனாட்சி மஹால் (மினி ஹால்)
17/29, சிலுவத்தூர் ரோடு, Y.M.R.பட்டி, செல்வி பெயிண்ட் கடை அருகில், திண்டுக்கல் - 624 001.
✅முழு விவரங்கள் அறிய:
கருத்துரையிடுக