சென்னை புழல் மத்திய சிறையில் வேலை

 


சென்னை மாவட்டம் புழல், மத்திய சிறை -1இல் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின்பெயர்:  

சென்னை மாவட்டம் புழல், மத்திய சிறை -1

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

03

 

இடம்:  

சென்னை , தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> சமையலர் (Cook)

> லாரி ஓட்டுநர்

> நெசவு போதகர்


கல்வித்தகுதி :

> சமையலர் (Cook)

எட்டாம் வகுப்பு தேறியவராக இருக்க வேண்டும். மேலும் சமையலர் பணியில் குறைந்தது இரண்டு வருடம் சமையலர் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

> லாரி ஓட்டுநர்

குறைந்தது எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்

கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது ஒரு வருடம் ஓட்டுநர் பணியில் முன் அணுபவம் பெற்றிருக்க வேண்டும்

> நெசவு போதகர்

தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையினரால் கைத்தறி நெசவு (Lower Grade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்


சம்பளம் :

> சமையலர் (Cook) -ரூ.15900- 58500 Level-2

> லாரி ஓட்டுநர்-ரூ.19500- 71900 Level- 8

> நெசவு போதகர்ரூ.19500- 71900 Level- 8


வயது வரம்பு

01.07.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் பிற்படுத்தப்பட்ட 34 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள் விரைவு தபால் (Speed Post) மூலமாக வரவேற்கப்படுகின்றன.

 

 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

 

மேற்படி பதவிகளுக்கான விண்ணப்பங்கள் 13.09.2024 ஆம் தேதிக்குள் சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை-1, புழல் சென்னை-66.

என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்,

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

13.09.2024 மாலை 5 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

 

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT