புதுக்கோட்டை மாவட்ட சட்ட பணிகள் ஆணையத்தின் கீழ் இயங்கிவரும் Legal Aid
Defense Counsel System அலுவலகத்திற்கு இதன் அடியில் கண்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
நிறுவனத்தின்பெயர்:
புதுக்கோட்டை மாவட்ட சட்ட பணிகள் ஆணையம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
09
இடம்:
புதுக்கோட்டை , தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> Chief Legal Aid Defense Counsel
> Deputy Legal Aid Defense Counsel
> Assistant Legal
Aid Defense Counsel
> Office
Assistants/Clerks
> Office Peon
(Munshi / Attendant)
கல்வித்தகுதி
:
8th, Any Degree,
Practice in Criminal law
சம்பளம் :
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள்
தபால் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் அனுப்ப
வேண்டிய முகவரி
தலைவர் / முதன்மை
மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், புதுக்கோட்டை
என்ற முகவரிக்கு
வந்து சேர வேண்டும்,
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
Law Officers (Sl. No: 1 to
3) பதவிக்கு நேர்காணல்: 18.09.2024 காலை 10.00 மணி.
Office Assistants / Clerks மற்றும்
Office Peon (Munshi / Attendant) (SI. No: 4 & 5) பதவிக்கு
நேர்காணல்: 19.09.2024 காலை
10.00 மணி.
மேற்குறிப்பிட்ட விவரப்படி, தகுதியான
விண்ணப்பங்களின் அடிப்படையில் மேற்படி பதவிகளுக்குரிய நேர்முகத்தேர்வு புதுக்கோட்டை
மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் இருக்கும் சமரச தீர்வு மைய அலுவலகத்தில்
(ADR Building)
நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
11.09.2024 மாலை
5 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை
பூர்த்தி செய்து அனுப்பவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக