தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம், தருமபுரி -வேலை வாய்ப்பு 2024

 

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம், தருமபுரி -வேலை வாய்ப்பு.

            துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்) தருமபுரி, தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட கீழ்காணும் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Post Name:

 STLS -01

Salary - Rs. 19800/-

Qualifi: 10+2 in Science with Diploma or Certificate course in Medical Laboratory Technology

Exp: Minimum one year experience in RNTCP work.

Lab Technician -02

Salary: Rs. 13000/-

Qualifi: .Intermediate (10+2) and Diploma or certified course in Medical Laboratory Technology

Exp: LT – Minimum 2 years of experience of working in a Bacteriological Laboratory or repute.

 TB HV  -01

Salary: Rs. 13300/-

Qualify: MPW/LHV/ ANM, OR 2. Tuberculosis health visitor’s recognised course

Exp: Training course for MPW or recognised sanitary inspector’s course

 

குறிப்பிடப்பட்டுள்ள தகுதியுடையவர்கள் சான்றிதழ் நகல்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மற்றும் ரூ.6/- தபால்தலை ஒட்டிய சுயவிலாசமிட்ட “4 X 10” கவருடன் கையொப்பமிட்ட விண்ணப்பக்

கடிதத்துடன் வரும் 30.08.2024-க்குள், கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்

துணை இயக்குநர் மருத்துவப்பணிகள், (காசநோய்) மாவட்ட காசநோய் மையம், (ELEP Hospital Campus),குப்பூர்,

தருமபுரி. Pin:636704.

நிபந்தனைகள்:

1.இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. (11-மாத ஒப்பந்த அடிப்படையில்).

2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

3.பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.

4. நிருவாக காரணங்களால் இந்த அறிவிப்பை இரத்து செய்யவோ அல்லது நிறுத்தி வைக்கவோ மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்திற்கு அதிகாரம் உள்ளது.

குறிப்பு:

தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்காணல், எழுத்து தேர்வுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்.


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here