கோயம்புத்தூர் குற்ற வழக்குத் தொடர்வுத்துறையில் வேலைவாய்ப்பு 2024

 


நிறுவனத்தின்பெயர்:  

குற்ற வழக்கு தொடர்வுத்துறை கோயம்புத்தூர் மண்டலம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

கோயம்புத்தூர் மண்டலம் , தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி :

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

 

பணியின் தன்மை: அரசு விதிகளின் படி கோவை மண்டல குற்ற வழக்குத் தொடர்வுத் துணை இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குநர் அவர்களுக்கும், அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல், அலுவலக நடைமுறைப் பணிகளில் உதவிடுதல்

சம்பளம் :

ரூ.15700-58100 (நிலை 1) என்ற ஊதிய விகிதத்தில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்.

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

 

 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

 

துணை இயக்குநர்,

குற்ற வழக்குத் தொடர்வுத் துறை, கோவை மண்டலம்,

மாவட்ட ஆட்சியர் வளாகம்,

கோயம்புத்தூர் - 641 018

 

 

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.coimbatore.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக 27.08.2024 மாலை 05.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்திட வேண்டும்.

 

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

27.08.2024

 

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT