TVS சீமா கல்வி உதவித்தொகை 2024
TVS சீமா கல்வி உதவித்தொகை 2024 இளங்கலை பொறியியல் அல்லது டிப்ளமோ படிப்பிற்கு அங்கீகாரம் பெற்ற உள்ளூர் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குகிறது.
தகுதி வரம்பு:
விண்ணப்பிக்கும் மாணவர்கள்
• தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
*டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் 10 ஆம் வகுப்பும், இளங்கலை பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பும் தமிழகத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக் வேண்டும்.
• 10 & 12ஆம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 60% சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
• மொத்த குடும்ப ஆண்டு வருமானம் ரூ 8 லட்சம் (பொறியியல் பட்டப்படிப்பு) / 5 லட்சம் (டிப்ளமோ படிப்பு) அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும்.
விண்ணப்ப கடைசி தேதி: ஜூலை 7th, 2024
முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக