சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி மதுரை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.07.2024

 


ஆட்கள் தேவை

பெண் தட்டச்சு ஆசிரியர்

தகுதி : 10th or +2 தேர்ச்சி

ஆங்கிலம் தட்டச்சு - மேல்நிலை / தமிழ் தட்டச்சு - மேல்நிலை

அனுபவம் : ஏதேனும் பயிற்சி நிலையத்தில் ஓர் ஆண்டு அனுபவம்.

சம்பளம் : தகுதிக்கேற்ப, தங்குமிடம், உணவு இலவசம்

நாடார் மஹாஜன சங்கம்
சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி
தேசிய தர நிர்ணய மதிப்பீட்டில் "B" தகுதி பெற்றது [மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிரந்தர அங்கீகாரம் பெற்றது) அவனியாபுரம், மதுரை-625 012.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.07.2024

முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT