நீலகிரி மாவட்டத்தில் ஓமியோபதித்துறை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கீழ்க்கண்ட பதவிகளில் ஒப்பந்த அடிப்படை மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணிப்புரிவதற்கு விண்ணப்பங்கள் 14.08.2024 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் மற்றும் பணியிடங்களின் எண்ணிக்கை
ஆயுஷ் மருத்துவ அலுவலர்
(NRHM scheme)
- 03
சம்பளம்
.ரூ.34000
மருந்து வழங்குபவர் (Dispenser) -11
சம்பளம்
– ரூ.750தினமும்
(தினக்கூலி அடிப்படையில்)
பல்நோக்கு
மருத்துவமனைப்
பணியாளர்
-13
சம்பளம். ரூ.300-தினமும்
(தினக்கூலி அடிப்படையில்)
தரவு உள்ளீட்டாளர்
(Data Entry Operator) -02
சம்பளம்.ரூ.35000
Optometrist -1
சம்பளம். ரூ.14,000/-
Dental Technician -01
சம்பளம்.ரூ.12,600/-
Vaccine Cold Chain Manager-01
சம்பளம். ரூ.23000/-
Audiologist -02
சம்பளம். ரூ.23000/-
Security Guard -01
சம்பளம்.ரூ.6500/-
Multi Purpose Hospital Worker
-03
சம்பளம்.ரூ.6000/-
OT Assistant -02
சம்பளம்.ரூ.11200/-
Audiometrician -01
சம்பளம்.ரூ.17250/-
Speech Therapist -01
சம்பளம்.ரூ.23000/-
Multi Purpose Health Worker -01
சம்பளம்.ரூ.7500/-
கல்வி தகுதி
BSMS/BHMS registered with
respective board council of the state such as tamilnadu board of Indian
Medicine / TSMC/TNHMC D.Pharm/integrated Pharmacy
course conducted by the Directo-
rate of india Medicine & Home- opathy, Chennai. 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
Bachelor Degree in Mathematics
with Statistics and one year Diplo- ma in Computer application from a
recognized University Type writing English & Tamil Higher is desirable
Bachelor Degree in Optometry or
Masters in Optmetry from any recognized university in India
Passed 1 or 2 years course on
Den- tal Technician from a recognized institution
Minimum of a Graduation Degree in
Business Administration / Pub- lic Health / Computer Application |/ Hospital
Management / Social Sciences/ Material Management/ Supply Chain Management /
Refrigerator and AC repair from a |reputer University / Institution.
A Bachelor Degree in Audiology
and Speech language Pathology/ B.S.C (speech and hearing) from RCI recognized
institute.
8th Pass (able to read and write)
8th Pass or Fail (able to read
and write)
3 Months OT Technician course from
university / Institution
High school and Diploma or equivalent,
Complete a certificate programme
A Bachlor Degree in Audiology and
Speech language Pathology/ B.S.C (speech and hearing) from RCI recoginized
institute
8th Pass or Fail (able to read
and write)
நிபந்தனைகள்:
1.இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3.பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under
taking) 11 மாதத்திற்கான ஒப்பந்த கடிதம் அளிக்க வேண்டும்.
குறிப்பு:
• விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவு தபால் (speed
Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
• விண்ணப்ப படிவம்
nilgiris.nic.in எனும் Website ல் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி (Email
ID) dphnlg@nic.in.
மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.
குறிப்பிட்ட பணியிடங்களுக்கு இன சுழற்சி முறை பின்பற்றப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
District Health Officer
No.38 Jail Hill Road,
Near CT Scan Udhagamandalam 643001.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
|
கருத்துரையிடுக