மத்திய அரசு நிறுவனம் - SAIL ன் துணை நிறுவனம் மருத்துவர் – GDMO - ஆட்கள் தேவை!!

  
 SAIL REFRACTORY COMPANY LIMITED-(ஒரு மத்திய அரசு நிறுவனம் - SAIL ன் துணை நிறுவனம் ) ஒரு General Duty Medical Officer (GDMO) -  அதாவது முழு நேர மருத்துவ அலுவலர் ஒருவரை எங்களது மைன்ஸ்/ஃபேக்டரி ஆகிய இடங்களில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க உள்ளது.

பதவி

General Duty Medical Officer (GDMO)

முக்கிய தகுதிகள்

முழு நேர ஏதேனும் MCI ன் முன் அனுபவம்

கீழ் பதிவு பெற்ற தகுதியுடைய மருத்துவ பல்கலைக்கழகம் (அல்லது )மருத்துவ நிறுவனம் ஒன்றில் MBBS முடித்திருக்க வேண்டும் (அல்லது ) தகுதியுடைய அலுவலர் மருத்துவ பழகுநர் லைசென்ஸ் பெற்றிருக்கமருத்தவமனையிலோ (அல்லதுஏதேனும் மருத்துவ நிறுவனத்திலோ 3 முதல் 5 வருடங்கள் (GDMO)வேண்டும் தமிழில் எழுதபடிக்க வரை வேலை செய்திருக்க தெரிந்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் :-

Rs.1,00,000/-

(அனைத்து பயன்களையும் உள்ளடக்கியது)

வயது வரம்பு .

இவ்விளம்பர தேதியன்று 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதர சலுகைகள் –

மருத்துவ உதவிகள்; 2 BHK குடியிருப்பு வசதி வழங்கப்படும்வீட்டு வாடகைப்படி (HRA) வழங்கப்படமாட்டாது.

நேர்முகத் தேர்வு விவரங்கள் :-

தேதி; 19.07.2024 (வெள்ளிக்கிழமை)

நேரம் 11.00 AM முதல் 4.00 PM வரை.

இடம் :

HRDC அலுவலக கட்டிடம்,

சேலம் உருக்காலை வளாகம்இரும்பாலை ரோடு,

சேலம்-13

பதிவு செய்ய வேண்டிய நேரம் :

19.07.2024 அன்று 9.00 AM முதல் 11.00 AM வரை நேரில் பதிவு செய்ய வேண்டும்.

முக்கிய குறிப்பு

மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய http://www.srclsalem.in என்ற இணையதளத்தை அணுகவும் (அல்லது ) SRCL, PERSONNEL DEPARTMENT க்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.


Official Short Notification: CLICK HERE


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT