புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் (ஆயுஷ்), மருந்து வழங்குநர் (ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதா), பல்நோக்கு பணியாளர்கள், (ஆயுர்வேதா, ஹோமியோபதி, சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) ஆகிய பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறையின்
பெயர்.
மாவட்ட நலச்சங்கம்
மாவட்டம்
புதுக்கோட்டை
பணியின்
பெயர்.
மருத்துவ அலுவலர்(Ayush)
மருந்து வழங்குநர்(Dispenser)
பல்நோக்கு பணியாளர்(Multipurpose Worker)
காலிப்பணியிடம்
உள்ள அலுவலங்கள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
இராயவரம் மற்றும்
கீழாநிலை
மற்றும் அரசு
ஆரம்ப சுகாதார நிலையம்
பெருங்களுர்
அரசு ஆரம்ப சுகாதார
நிலையம்
பெருங்களுர், கோளாப்பட்டு மற்றும் கொடும்பாளுர்
அரசு ஆரம்ப சுகாதார
நிலையம் கோளாப்பட்டு, வடகாடு,மறமடக்கி,கொடும்பாளுர்,சிங்கவனம் மற்றும் அரசு மருத்துவமனை
விராலிமலை
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை
12
கல்வித்தகுதி.
Medicine and Surgery (or) M.D. (Siddha)
(Siddha)
(Ayush)
Bachelor of Homeopathy Medicine and Surgery
(Homeopathy)
Diploma in Integrated Pharmacy
Or (Ayurvedha)
8th Pass to 10th Fail
சம்பளம்.
மருத்துவ அலுவலர்(Ayush)
ரூ.34000/-
மருந்து வழங்குநர்(Dispenser)
தினக்கூலி - ரூ.750/-
பல்நோக்கு பணியாளர்
(Multipurpose
Worker)
தினக்கூலி - ரூ.300/-
1. விண்ணப்ப படிவம் புதுக்கோட்டை மாவட்ட வலைதளம் https://pudukcottal.nic.in
பதிவிறக்கம் செய்து மேலும் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள புதுக்கோட்டை சித்த மருத்துவ அலுவலகத்தில் 18.07.2024 ல 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்கள் அனுப்பி வேண்டிய முகவரி.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்,
மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம்,
புதுக்கோட்டை - 622 001.
3. ** காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது.**
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக