தினத்தந்தி நாளிதழின் செய்திப் பிரிவில் பணியாற்ற, ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து எழுத ஆட்கள் தேவை

 


உதவி ஆசிரியர்கள் // நிருபர்கள்தேவை

(ஆண்கள் மட்டும்)

தினத்தந்திநாளிதழின் செய்திப் பிரிவில் பணியாற்ற, ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து எழுத ஆட்கள் தேவை.

ஆர்வமுடைய துடிப்பான இளம் பட்டதாரிகள்

நேர்காணல் நடைபெறும் நாள்.

 10-7-2024 (புதன்கிழமை)

காலை 9.30 மணிக்கு

கல்வி மற்றும் இதர தகுதி சான்றிதழ்களோடு நேரில் வரவும்.

ஆங்கிலம் பேச, எழுத தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நேர்காணல் நடைபெறும் இடம்.

ஆதித்தனார்

கலை & அறிவியல் கல்லூரி

வீரபாண்டிய பட்டணம்,

திருச்செந்தூர் - 628215


முழு விவரங்கள் அறிய: இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here