திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிட ங்களை மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த / தினக்கூலி அடிப்படையில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 09.08.224
அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
பழங்குடியின்
நடமாடும் சித்த மருத்துவமனை.
எரிசினம்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம்.
ஆயுஷ் மருத்துவர் (சித்தா)
Ayush Doctor (Siddha)
பணியிட எண்ணிக்கை - 01
Essential Qualification:
Minimum Bachelor Degree BSMS from
recognized university
ஊதியம்- Rs.40,000/- Per Month
மருந்து வழங்குநர் (சித்தா)
Dispenser (Siddha) - 01
Essential Qualification: Diploma in Pharmacy (Siddha / Intregrated) recognized
university
Salary: Rs:15,000/- Per Month
தேசிய ஊரக நலத்திட்டம்:
மருந்து வழங்குநர் (சித்தா)
Dispenser (Siddha)
பணியிடங்களின்எண்ணிக்கை
01
ஊதியம். Rs.750/-Per
Day
Essential Qualification:
Diploma in Pharmacy (Siddha /
Intregrated)
பல்நோக்கு பணியாளர்
Multipurpose Worker
பணியிடங்களின்எண்ணிக்கை
07
Essential Qualification:
8th Passed and should read and
write in tamil
ஊதியம். - Rs.300/-Per
day
Musculoskeletal Disorder:
சேயூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம்.
Ayush Doctor (Siddha)
Degree BSMS from recognized
university
Rs.40,000/- Per Month
Therapeutic Assistant(Male)
சிகிச்சை உதவியாளர் (ஆண்)
01
Essential Qualification:
Diploma in Nursing Theraphy
Rs.15,000/- Per Month
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டியமுகவரி:
நிர்வாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுலவர். மாவட்ட நலவாழ்வு சங்கம்
(District Health Society) 147-பூலுவபட்டி பிரிவு. நெருப்பெரிச்சல் சாலை. திருப்பூர் - 641
602 - தொலைபேசி எண் :
04212478503.
நிபந்தனைகள்:
1. வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
2. இந்தப் பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம்
(Undertaking) மற்றும் 11 மாத ஒப்பந்த பத்திரம் அளிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை
https://tiruppur.nic.in/notice category/recruitment/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிற்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து மாவட்ட நலவாழ்வு சங்கம், திருப்பூர் அலுவலகத்தில் 09.08.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கீழே கையொப்பமிட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபாரப்பு / தேர்வுக்கு பொருத்தமான வேட்பாளரை அழைக்கும் உரிமை உள்ளது. மேற்குறிப்பிட்ட காலிப் பணியிடங்கள் தோராயமானதாகும். மேலும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டதாகும். மேலும் மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அறிய
விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10th,
12th. Degree Certificate with Mark sheets, அனுபவச் சான்று மற்றும் சம்மந்தப்பட்ட பதவிக்கு' தேவையான, அரசாணையில் குறிப்பிட்டுள்ள சான்றுகள் விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேர் உர ஆவணங்கள் முழுமையாக இணைக்கப்படாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது. காலிப்பணியிடங்கள் உள்ள வட்டாரங்களுகுட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வட்டாரங்களில் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாதபட்சத்தில் மட்டுமே அருகிலுள்ள வட்டாரம்/மாவட்டங்களில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
சம்மந்தப்பட்ட பதவிகளுக்கான அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய |
|
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக